உருளைக் கிழங்கு  செல்லக்குட்டி

உருளைக் கிழங்கு  செல்லக்குட்டி

bookmark

உருளைக் கிழங்கு 
செல்லக்குட்டி எங்க போச்சு

கத்திரிக்காய் 
கூடையிலே தூங்க போச்சு

கத்திரிக்காய் 
எட்டி உதைக்க அழுதுருச்சு

அம்மா வந்து 
கொஞ்சுனதும் சிரிச்சிருச்சு